snapdeal

Sunday, February 5, 2017

முதல்வர் ஒ.பி.எஸ்., ராஜினாமா

முதல்வர் ஒ.பி.எஸ்., ராஜினாமாசென்னை: முதல்வர் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துள்ளார். போயஸ் கார்டனில் நடந்த கூட்டத்தில் ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் அவர் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அ.தி.மு.க., சட்ட சபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து சசிகலா முதல்வராகிறார்.




No comments:

Post a Comment

FREE DOWNLOAD